Monday, January 2, 2012

மதுரை 1940ல்

 
 என் இனிய நண்பர்களே,
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 , கீழே உள்ள புகைப்படங்கள் 1940இல் எடுத்ததாக கூறி எனக்கு வந்த மின் அஞ்சல்கள் .

புது மண்டபம்  மற்றும் ஏழுகடல் தெரு.


பொற்றாமரைக்குளம் - ராஜ மற்றும் அம்மன் சன்னதி கோபுரங்கள்
 திருமலை நாயக்கர் மஹாலின் ஒரு பகுதி ( தற்போது மாவட்ட பதிவாளர் அலுவலகம்)
 தெப்பக்குளம்
யானைமலை
விளக்குத்தூண் - பத்துதூண்-மஹால்
வைகை கல்பாலம்
 வைகை நதி மண்டபம்
இராணி மங்கம்மா அரண்மனைகாந்தி மியூசியம்
1506 சுதைகளைக் கொண்ட 162 அடி தெற்குகோபுரம்
 இராணி மங்கம்மா அரண்மனை - காந்தி மியூசியம்
ஏழு கடல் தெரு - இராஜ கோபுரம் - புது மண்டபம்
நன்றி!!!
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் !!!