Friday, June 17, 2011

Tamil Blogging !!!

நான் ஒரு தமிழன் , அதனால் எனக்கு நெடு நாளாக தமிழில் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது.என் தாய் மொழியில் எழுதினால் நன்றாக இருக்கும், என் கருத்துகளை பிறரிடம் தெளிவாக கூற முடியும் என்பதனால் இனி தமிழில் எழுதலாம் என்ற ஐடியா உள்ளது.

No comments:

Post a Comment